செல்போனில் பேசிக்கொண்டிருந்த பெண் அந்தரத்தில் பறந்த கொடுமை…!!

பெரியவர்கள் தொடங்கி சிறியவர்கள் வரை அனைவரது கைகளிலும் செல்போன்கள் சர்வ சாதாரணமாக உலா வருகின்றன.இதனால் சிறியவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை அறிந்தும் இவ்வாறான தவறுகளை செய்து வருகிறோம். பெரியவர்களும் சாலையில் செல்போன் பேசிக்கொண்டு அதிகமாக செல்கின்றனர்.

இங்கு சாலையில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் செல்போன் பேசிக்கொண்டே செல்கிறார். அவருக்கு பின் வந்த மாடு ஒன்று அவரைத் தூக்கிப் பந்தாடியுள்ளது.