பெண் செய்த முகம்சுழிக்கும் காரியத்திற்கு இளைஞர் கொடுத்த பதிலடி…..!! 1000 தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி!!

பெண் ஒருவர் பேருந்தில் வைத்து செய்த காரியத்திற்கு இளைஞர் ஒருவர் சரியான பதிலடி கொடுத்து அசத்தியுள்ள காட்சி தற்போது தீயாகப் பரவி வருகின்றது.பெண் ஒருவர் தனது கையில் வைத்திருக்கும் டிஸ்யூ பேப்பரை வைத்து மூக்கை துடைத்து விட்டு பின்பு அதனை பேருந்திலேயே போட்டுவிடுகிறார்.அவரது அருகே நின்றுகொண்டிருந்த நபர் ஒருவர் அதனை எடுக்கக் கூறுகிறார். அப்பெண் அதனை அசட்டை பண்ணுகிறார். அதன்பின்பு இளைஞர் செய்த காரியத்தைப் பாருங்கள் சல்யூட் அடிப்பீர்கள்…..!!