கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் ஐஸ்வர்யாவுக்கு இந்த வாரம் குறும்படம் இருக்கும் என்பது போல தெரிய வருகிறது.
ஐஸ்வர்யா தன்னுடைய குரூப்புடன் பேசி கொண்டிருக்கும் போது பொன்னம்பலம் அவர்களை கிழவன் என்று சொல்லி இருக்கிறார். இதனை பார்த்த வைஷ்னவி வழக்கம் போல பற்ற வைக்கும் வேலையை பார்த்துள்ளார்.
இதனால் பிக் பாஸ் வீட்டில் பிரளயமே வெடிக்க ஐஸ்வர்யா வைஷ்ணவியிடம் சண்டை போடுகிறார். இதனால் நிகழ்ச்சியில் விறுவிறுப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.