மும்தாஜிக்கு என்ன வலி? வெளியானது வீடியோ!

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் இந்த வார டாஸ்க்குகளால் பலரும் பிரிந்துள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் பிடிவாதத்தை காட்டத்தொடங்கிவிட்டனர்.

ஜெயித்த அணி சொல்வதை தான் மற்ற அணி கேட்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அவர்கள் கொடுத்த உணவைத்தான் சாப்பிடவேண்டும் என அதிகமாக சண்டை போட்டு வருகின்றனர்.

தற்போது வந்த ப்ரோமோவில் மும்தாஜ் மிகவும் மனமுடைந்து என் வலி எனக்குத்தான் தெரியும் என்று ஷாரிக்கிடம் பேசியுள்ளார்.