பிரபல யூடியுப் சேனலை அசிங்கப்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டி

நடிகை ஸ்ரீரெட்டியின் மீதான  குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்புகள் அதிகரித்து வண்ணமே உள்ளது. நேற்றும்  கூட நடிகர் வராஹி  சென்னை பொலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஸ்ரீரெட்டி மீது புகார் அளித்துள்ளார்.  இதனால் அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலையே நிலவுகிறது.

இந்நிலையில் ஸ்ரீரெட்டி பொலீஸாரால் கைது செய்யப்பட்டார் என்ற செய்தியை ஒரு யூடியுப் சேனல் வெளியிட்டது.

இதை பார்த்து கோபம் அடைந்த ஸ்ரீரெட்டி உடனே அந்த சேனலை கெட்ட வார்த்தையால் திட்டியதோடு அந்த சேனலுக்கு இறுதி அஞ்சலியும் செலுத்தியுள்ளார்