உத்திரபிரதேச மாநிலத்தில் வயலில் வேலை பார்த்த தாய்க்கு சாப்பாடு கொண்டு சென்ற 16 வயது சிறுமியை இரண்டு நபர்கள் காட்டுக்குள் இழுத்து சென்றுள்ளனர்.
அதன் பிறகு, மொத்தம் 6 ஆண்கள் அந்த சிறுமியை சூழ்ந்து, “காட்டுக்குள் என்னடி வேலை” என்று மிரட்டியுள்ளனர்.
பின்னர், அச்சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சித்தபோது, அச்சிறுமி சத்தம்போட்டு கூச்சலிட்டுள்ளார். இதனால், பயந்துபோய் அந்த நபர்கள் அவ்விடத்தை விட்டு ஓடியுள்ளனர்.
தற்போது, இது தொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது.