சமீபத்திய பேட்டி ஒன்றில் யாஷிக்காவின் அம்மா அவள் எலிமினேட் லிஸ்ட்டில் வந்தால் நான் அவளுக்கு ஓட்டு போட மாட்டேன் என கூறியுள்ளார். அவர் சீக்கிரம் வீட்டிற்கு வரவேண்டும் அதனால் நான் என் உறவினர்களை கூட ஓட்டு போட விடமாட்டேன் என்று கூறியுள்ளார்.
மேலும் அவளுக்கு சண்டைகள் என்றாலே சுத்தமாக பிடிக்காது. அதனால் தான் கமல் சார் வரும்போது கூட அவள் பேசாமல் அமைதியாக இருப்பார்.
முக்கியமாக அவருக்கு காதலன் இல்லை என்று கூறி ரசிகர்களைஅதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.