பிரபல தென்னிந்திய சினிமா இயக்குநர் மணிரத்னம் தனியார் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீட்டிலிருந்த வேலை திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாகவே இன்று மாலை 3 மணியளவில் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறார்.