பெண்ணிற்கு ஏற்பட்ட தொடர் முதுகு வலி! உடம்பில் இருந்தது என்ன தெரியுமா?

சீனாவில் பெண் ஒருவருக்கு தொடர்ந்து முதுகுவலி இருந்த நிலையில் அவரை சோதித்த போது கிட்ணியில் சுமார் 3000 கற்கள் இருந்தது கண்டுபடிக்கப்பட்டது.

சீனாவின் ஜியாங்ஸீ மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு 56 வயது பெண் ஒருவர் முதுகுவலி இருப்பதாக கூறி அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரின் கிட்ணியில் சுமார் 3000 கற்கள் இருந்ததை கண்டுபிடித்த மருத்துவர்கள் அதிர்ந்துபோயினர்.

 

பின்னர் அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் கிட்ணியில் இருந்த கற்களை வெளியிற்றி ஒரு கண்ணாடி குடுவைக்குள் போட்டு எண்ணியுள்ளனர். அப்போது அதில் 2,980 சிறுநீரக கற்கள் இருந்தது தெரியவந்தது.