மாணவனை சரமாரியாக தாக்கும் பள்ளி ஆசிரியர்! பரிதாப காணொளி

சூரத்தின் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியர் ஒருவர் மாணவரை கண்முடிதனமாக தாக்கும் சிசி.டிவி காட்சி உள்ளது.

சூரத்தில் நடந்த இந்த சம்பவம் தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

குறித்த காணொளியில் வகுப்பறையில் ஆசிரியர் மாணவர் ஒருவரை சக மாணவர் முன்னிலையில் அடித்து உதைக்கிறார். அந்த மாணவன் தன்னை விட்டுவிடும் படி கெஞ்சியும் அவர் கேட்கவில்லை.

இதுகுறித்து மாணவனின் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். மேலும் அந்த ஆசிரியர் மேல் நடவெடிக்கை எடுக்க வழியுறுத்தியுள்ளனர்.