சுவிட்சர்லாந்தில் ‘தீ’ மிதிப்பதற்கு பதிலாக ”தீயில் பாய்ந்து குளிக்க” முனைந்த தீவிர பக்தர்!! – (வீடியோ)
கடந்த சனிக்கிழமை அன்று சுவிட்ஸர்லாந்தில் உள்ள ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய தேர் திருவிழாவில் நடந்த தீ மிதிப்பு நிகழ்வில்… “தீ’ மிதிப்பதற்கு பதிலாக ஒருவர் ‘தீயிலேயே குதிக்கப் போய்விட்டார்.
நல்லகாலம் பக்கத்தில நின்றவர் ஒருவர் பாய்ந்துபிடித்துவிட்டார்.
”தீ’ மிதிப்பதற்கு முன்னர் இவர் போட்ட கூத்து இருக்கே அது பெரும் கூத்து. ஜல்லி கட்டு காளையை கூட அடக்கிவிடாலம். இந்தமாதரியான அதிதீவிர பக்தர்களை அடக்குவது ரெம்ப கஸ்ரம்.
கீழே உள்ள காணொளியை பாருங்கள் புரியும்