இயக்குனர் பா.ரஞ்சித் கடைசியாக இயக்கிய காலா படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. படத்தை தயாரித்த நடிகர் தனுஷ் படம் தனக்கு லாபம் கொடுத்துள்ளது என அறிவித்தார்.
இந்நிலையில் அடுத்து யாருடன் பா.ரஞ்சித் இணைவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், அவர் பாலிவுட் நடிகர் அமீர் கானை சமீபத்தில் சந்தித்து கதை சொல்லியிருப்பாதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் இந்த பிரம்மாண்ட கூட்டணி இணையுமா என்பது அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் தான் தெரியவரும்.