பிக்போஸ் வீட்டில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

நேற்றைய பிக்போஸில் பாத்ரூம்மை ஆக்கிரமித்தனர் மும்தாஜ் அணி.  அப்போது சென்ராயன் நேற்று பாத்ரூமை உபயோகிக்க 5 முறை சரியாக பாட்டு பாடும் படி மும்தாஜ் கூறினார். ஆனால் பாடல் வரி தெரியாமல் திணறினார்.  அதுமட்டுமன்றி  பிக்போஸில் வைஷ்ணவி பொன்னம்பலத்தை பற்றி குறை கூறுகிறார். அதற்கு ஜனனி ஆனால் எனக்கு அவரை பிடிக்கும் என்கிறார்.

இந்த எங்க ஏரியா உள்ள வராத டாஸ்க்கால் பல சண்டைகள் ஏற்பட்டுவருகிறது. என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..