நடிகை கஸ்தூரி வாழ்க்கையில் இத்தனை சோகமா?

சமூகத்தில் நடக்கும் விடயங்களுக்கு நேரடியாக தன் மனதில் தோன்றும் கருத்துகளை நடிகை கஸ்தூரி கூறுவது வழக்கம்.

90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த இவர் திருமணத்திக்கு பின்பும் நடித்துவருகின்றார்.

 

இந்நிலையில் இவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள ஒரு தகவல் ரசிகர்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

என் அம்மா மற்றும் குழந்தை இருவருமே புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 10 வருடங்களாக புற்றுநோய்க்கு ஏதிராக போராடி வருகிறேன்.

மார்பக புற்றுநோய்க்காக மருந்து கண்டுபிடிக்க இரத்த பரிசோதனையை உருவாக்க முற்படும் இந்த ஆய்வின் பகுதியாக இருப்பதில் பெருமைபடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.