உடல் எடை அதிகமாக இருக்கும் பெண்கள் அது குறித்து அதிக கவலை கொள்வர். எப்படி குறைப்பது, எப்படி சாப்பிட்டால் உடல் எடை குறையும் என அனைத்தையும் யோசித்து யோசித்து செயல்படுவர்.
அவர்கள் உடல் பருமனை குறைவாக காண்பிக்க சிலர் அதற்கான பிரத்யேக உள்ளாடைகள் அணிவதும் வழக்கம்.
ஆனால் இங்கு ஒரு பெண் தன் உடல் எடை பற்றி சற்றும் கவலை கொள்ளாமல் அவருக்கு பிடித்த ஆடையை அணிந்து செல்கிறார். இதனை ஒருவர் காணொளியாக எடுத்து வெளியிட்டுள்ளார்.