டப்ஸ்மேஷ் செய்யும் பெண்களை கழுவி ஊத்தும் தமிழ் பெண்

டப்ஸ்மேஷ் மற்றும் மியுசிகலி ஆப்களில் நடிப்பது மட்டும் இல்லாமல் லைக்குகளை பெற பெண்கள் அறை குறை ஆடைகளை அணிகின்றனர்.

இதனால் பெண் ஒருவர் கோபத்தில் அவர்களை தீட்டி தீர்கின்றனர். இது குறித்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதில் அந்த பெண் இப்படி எல்லாம் ஆடை அணிந்து தான் லைக்குகளை பெற வேண்டுமா? அப்படி அதை பெற்று என்ன செய்ய போறீங்க கொஞ்சம் கூட வெட்கம் மானம் இல்லைய.. என்று சரிமாரியாக கழுவி ஊத்துகிறார்.