தேவையானவை:
பச்சரிசி-1 அழக்கு
உழுந்து-2மேசைக்கரண்டி
பொடு கடலை-2 மேசைக் கரண்டி
பாசி பருப்பு-2 மேசைக்கரண்டி
சிரகம்/எள்-சிறிது
வெண்ணை-1மேசைக் கரண்டி
உப்பு தேவைக்கேற்ப்ப
செய்முறை: அரிசியை சுத்தமான துணில் துடைத்துக்கொள்ளவும்,
உழுந்து,பொடு கடலை,பாசி பருப்பை தனித்தனியாக வருக்கவும்
பின்பு, அரிசியை சேர்த்து மிஷ்னில் அரைக்கவும்.
மாவோடு,எள்,உப்பு, வெண்ணையையும் சேர்த்து பிசையவும்,பின்னர் காய்ந்த யெண்ணையில் மிதமான சூட்டில், முள்முருக்கு அச்சில் பிழிந்து இலையில் இட்டு பின் பொரிக்கவும்.
சுவையான முள்முறுக்கு தயார்.