ஆண்களே இந்த 7 அம்சங்கள் உள்ள பெண் மனைவியாக அமைந்தால் நீங்கள் தான் அதிஷ்டசாலி…

பாவிஷ்ய புராணம், குறிப்பிட்ட ஏழு அம்சங்கள் நிறைந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்பவர்கள் அதிர்ஷ்டசாலி என்று கூறுகிறது. அந்த அம்சங்கள் என்ன?

1.ஒரு பெண்ணின் கழுத்தில் கோடுகள் நன்கு தென்பட்டால், அந்த பெண்ணை திருமணம் செய்துக் கொள்பவர்கள் அதிர்ஷ்டசாலி என்று புராணம் கூறுகிறது.

2.சாமுந்திரா சாஸ்திரம் ஒரு ஆண் அல்லது பெண்ணின் நெற்றியில் மூன்று கோடுகள் இருந்தால், அவர்களை திருமணம் செய்து கொள்பவர்கள் அதிர்ஷ்டசாலி என்று கூறுகிறது.

3.பெண்ணின் சருமம் இயற்கையில் பொலிவாகவும், மென்மையாகவும் இருந்தால், அந்த மாதிரியான பெண்ணை திருமணம் செய்து கொள்பவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியாம்.

4.ஆண் அல்லது பெண்ணிற்கு வாழ்க்கைத் துணையாக வருபவரின் பற்கள் வெண்மையாகவும், நல்ல வடிவிலும் இருந்தால், அவர்கள் அதிர்ஷ்டசாலியாம்.

5.ஒரு பெண் கூர்மையான மூக்கு, நீளமான காதுகள் மற்றும் வில் போன்ற புருவம் கொண்ட  பெண்ணை திருமணம் செய்து கொண்டால், அவர்களின் வீட்டில் செல்வம் கொட்டுமாம்.

6.ஒரு பெண்ணின் பாதங்கள் சிவப்பு நிறத்தில் இருந்தால், அவள் லட்சுமி தேவியின் அம்சமாக கருதப்படுகிறாள். எனவே இந்த மாதிரியான பெண்ணை திருமணம் செய்து கொள்பவர்கள் அதிர்ஷ்டசாலியாம்.

7.ஆண் மற்றும் பெண்ணின் வாழ்க்கைத் துணையாக வருபவர்களின் குரல் இனிமையாகவும்  மென்மையாகவும்  இருந்தால், அவர்கள் சரஸ்வதி தேவியின் ஆசீர்வாதம் பெற்றவர்களாக கருதப்படுகிறது. இவர்களை திருமணம் செய்து கொண்டாலும் அதிர்ஷ்டசாலியாம்.