சின்னத்திரை குழந்தை நட்சத்திரம் ஷெரின்னுடன் செல்பி எடுத்துக் கொண்ட விஜய்…

பிரபல தொலைக்காட்சியில் சின்ன குழந்தைகளை வைத்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் மௌன ராகம்.

இதில் வரும் கிருத்திகா, ஷெரின் இந்த இரண்டு குழந்தைகளுக்கும் ரசிகர்களிடம் பிரபலம் அதிகம். அண்மையில் சீரியலில் ஸ்ருதியாக நடிக்கும் ஷெரின் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் அவர் பேசும்போது, விஜய் சந்தித்தது குறித்து கூறியுள்ளார். இவர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்த டிராபிக் ராமசாமி படத்தை பார்த்த விஜய் ஷெரினை அழைத்துள்ளார்.

நீ மிகவும் அழகாக நடித்துள்ளாய் என்று கூறியதோடு ஷெரினுடன் ஒரு செல்பியும் எடுத்துள்ளார்.