1980 ல் பெண் பார்க்கும்போது கேட்கப்படும் 5 கேள்விகள்
1.பொண்ணுக்கு சமைக்க தெரியுமா?
2.பொண்ணுக்கு பாட தெரியுமா?
3.பெரியவங்கள அன்பா பார்த்துக்க தெரியுமா?
4.பொண்ணு அடக்கமா இருக்குமா?
5.வீட்டுக்கு ஏற்ற மருமகளா இருப்பாளா?
2018 ல் பெண் பார்க்கும்போது கேட்கப்படும் 5 கேள்விகள்
1.பொண்ணுக்கு கு Facebook ல அக்கவுண்ட் இருக்கா?
2.Whatsapp,Skype உபயோகிக்க தெரியுமா?
3.வாரத்துல ஒரு தடவையாது சமைப்பாளா?
4.என் பையனவிட கம்மியா படிச்சிருக்காளா?
5.கராத்தே கிளாஸ்லாம் போகமாட்டாள்ளே?