முதன்முதலாக உலகத்தைக் காணும் சிறுமி… நெஞ்சை உறைய வைக்கும் தருணம்!

கண்பார்வை இல்லாமல் வாழும் மனிதர்கள் அனுபவிக்கும் துயரம் கொஞ்சம் இல்லை. ஆனாலும் தங்களால் இயன்ற தொழிலை செய்து தான் வருகின்றனர்.

இவ்வாறு சிரமப்படுபவர்கள் நாம் மனம் வைத்தால் நிச்சயம் பார்வை அடைவார்கள். ஆம் கண்தானம் என்ற ஒன்றினை செய்தாலே போதும்.

இங்கு கண் தானம் கிடைத்த பிறகு, இந்த உலகத்தை முதன் முதலில் பார்க்கும் ஒரு குழந்தையின் நெஞ்சை நெகிழ வைக்கும் காட்சியே இதுவாகும்.

இறந்த பிறகு இந்த உலகத்தைக் காண “கண் தானம்” செய்வோம் இனியாவது செய்வோமா?…