திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் உடல் நிலை விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என அனைத்து அரசியல் தலைவர்களும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக இலங்கை எம்.பிக்கள் ஆறுமுக தொண்டைமான், மாகாண அமைச்சர் செந்தில் தொண்டைமான் காவேரி மருத்துவமனை சென்றுள்ளனர்.
மேலும் கருணாநிதி நலம்பெற வேண்டி, இலங்கை அதிபர் சிறிசேனா வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.