முதல் பிக்பாஸ் சீசனை போல் 2வது சீசன் இல்லை என்பது மக்களிடம் பரவலாக பேசப்படுகிறது. பிக்பாஸ் குழுவும் நிகழ்ச்சியில் சூடேத்த பல வழிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் நிகழ்ச்சி சூடு பிடிப்பதற்கு பதிலாக வெறுப்பை ஏற்றுகிறது மக்களுக்கு. நேற்று ஐஸ்வர்யா மற்றும் பாலாஜி இடையே சண்டை வந்ததை நாம் பார்த்திருப்போம். இப்போது என்ன ஆனது என்பது தெரியவில்லை குப்பை தொட்டியில் இருக்கும் அழுக்கை பாலாஜி மீது ஐஸ்வர்யா கொட்டுகிறார்.
அவரை மற்ற போட்டியாளர்கள் தடுத்தும் இப்படி அவர் செய்துவிட்டார். ஆனால் பாலாஜியோ எதுவும் செய்யாமல் அப்படியே உட்கார்ந்திருக்கிறார். இப்படி ஐஸ்வர்யா நடக்க காரணம் என்ன பின் என்ன நடந்தது என்பதை இன்றைய நிகழ்ச்சியில் காண்போம்.
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று! ?? #BiggBossTamil – தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/dx3mG7V1ke
— Vijay Television (@vijaytelevision) July 31, 2018