தனுஷ் தன் திறமைகளை மேலும் வெளிப்படுத்தி வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு இளம் நடிகராக உருவாகி பின் ஹீராவாக உயர்ந்தவர்.
தற்போது ஹாலிவுட் வரை அவரின் சினிமா பயணம் நீண்டுள்ளது. பாலிவுட் படங்களிலும் அவரை காண முடிந்தது. பாடலாசிரியர், பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர் என அடுத்த களங்களில் அவர் நின்றுள்ளார்
அவர் நடிப்பில் அடுத்ததாக வெற்றி மாறன் இயக்கத்தில் வடசென்னை படம் வெளியாகவுள்ளது. அண்மையில் நடிகர் தனுஷ் தன் பிறந்தநாளை கொண்டாடினார்.
இதனையொட்டி அப்படத்தின் டீசர் வெளியானது. இதை 4 மில்லியன் பேர் பார்த்துள்ளார்களாம். மேலும் youtube ல் நம்பர் 1 ட்ரண்டிங்காக இருந்தது.