கலைஞர் கருணாநிதி சினிமாவிலும் பங்கிருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. பராசக்தி படத்தில் அவர் எழுதிய அடுக்கு வசனங்கள் அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது தானே. தமிழ் விளையாண்டிருக்கும்.
சினிமா கலைஞர்களுக்கு கருணாநிதியை பிடிக்கும். அப்படியாக கமல்ஹாசனின் மருத நாயகம் படத்தை பார்த்தாராம். பின் அவருக்கு போன் போட்டு எந்த ஊரில் எடுத்தீர்கள்.
ஒரு அரசு போக்குவரத்து கழக பஸ் கூட படத்தில் தெரியவில்லையே. உடனே அந்த ஊருக்கு பஸ்கள் விட வேண்டும் என கூறினாராம்.
இப்படியாக ஒரு பதிவுகள் சமூகவலைதளங்களில் சுற்றி வருகிறது.