இறக்கும் தருவாயில் மகளுடன் திருமண நடனமாடிய தந்தை! கண்கலங்கும் காணொளி

சீனாவில் கேண்சர் நோயாளி ஒருவர் தன் மகளின் திருமண நடனமாடிய காட்சி சமுக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மகளுடன் நடனாமடிய பின் இரண்டு நாட்களில் அந்த நபர் உயிரழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

12 வருடமாக கேண்சரால் பாதிக்கப்பட்ட இந்த நபர் மகளின் திருமணத்திற்கு முன் நடனமாட ஆசை கொண்டுள்ளார். இதற்காக ஒரு நாள் முழுவதுமாக ஓய்வில் இருந்துள்ளார் என கூறப்படுகிறது.

மேலும் இந்த நடன காட்சி மூன்று வருடங்கள் கழித்து அவரது திருமணத்தன்று ஒளிப்பரப்பு செய்துள்ளனர்.

இந்த காட்சி காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.