ராஜஸ்தான் மாநிலத்தில் சிறுமியின் தலையில் மாட்டிக்கொண்ட பாத்திரம் நீண்ட நேரத்திற்கு அகற்றப்பட்டது.
ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் நகரில் சிறுமி ஒருவர் பாத்திரத்திற்குள் தலையை விட்டு பாடிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் தலை பாத்திரத்திற்குள் மாட்டிக்கொண்டது.
சிறுமியின் அலறல் சப்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர் பல மணி நேரம் கழித்து குழந்தையின் தலையை பாத்திரத்தில் இருந்து எடுத்துள்ளனர்.
இது குறித்த காணொளி சமுக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.