திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயில் யானை அகிலா. இது தன் பாகனுடன்கொஞ்சி விளையாடும் காட்சி சமூக வலைதளங்களி வேகமாக பரவி வருகிறது.
4 வயதில் ஒடிசாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்த யானைக்கு தற்போது வயது 9.
சமயபுரத்தில் யானை தன் பாகனை கொன்ற சம்பவத்தை அடுத்து யானைகளிடம் பொதுமக்கள் நெருங்க பயப்படுகின்றனர்.
ஆனால் இந்த யானையின் செயல் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.