யாழ்ப்பாண தமிழச்சியின் பதை பதைக்கும் பேச்சு!! கேட்போர் நெஞ்சை கலங்கவைக்கும் உண்மை

யாழ்ப்பாணத்தில் ஈழத்துபோரின்போது பல தமிழர்களின் உறவுகள் உரிமைகள் என பல பறிக்கபட்டு அவர்களது அழுகுரலே குடநாடு முழுவதும் ஒலித்தது.

பல லட்சம் மக்கள் கொத்து கொத்தாய் இறந்து போனர்.அந்த கொடூர சம்பவத்திலிருந்து மீண்ட யாழ்பாணத்து பெண் சொன்ன உண்மைகள் கேட்போர் நெஞ்சை பதற வைக்கிறது.என்னவென்றால் சொந்த மண்ணிலே அகதிகளாய் பல ஊர் திரிந்து மண்தரையே பஞ்சுமெத்தை என அங்கு படுத்து உறங்கியுள்ள அவலமும் இடம்பெற்றுள்ளது.

இந்த மாதிரி பல கொடூர சம்பவங்களுக்கு சிங்கள ராணவத்தினர் மட்டுமே காரணமில்லை என்றும் இந்திய ராணுவத்தினரும் தங்களது இனத்தை அழித்ததிற்கு முக்கிய காரணம் என அந்த யுவதி பேசியுள்ளார்.