பொதுவாக குழந்தைகள் என்றாலே அந்த இடம் முழுக்க சந்தோஷத்திற்கும், குறும்புகளுக்கும் பஞ்சம் இருக்காது. குழந்தைகளை பார்த்தால் மகிழ்ச்சியில் துக்கத்தை கூட மறந்து புன்னைகைப்போம்.
அதே போல தான் வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளும். அதனுடன் சற்று நேரத்தை செலவழித்தால் நாம் துக்கத்தை மறந்துவிடுவோம்.
குறித்த காணொளியில் நாய்கள் குழந்தைகளுடன் சேர்ந்து குழந்தை தனமாகவே மாறி விளையாடுகிறது. குழந்தையின் சிரிப்பும் நாயின் குறும்பும் பார்ப்பவர்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது.