பிக்பாஸ் வீட்டில் சில நாட்களுக்கு முன்பு வரை ரொமான்ஸ் படலம் அரங்கேறியதாக சொல்லப்பட்டு வந்தது. இதில் மஹத், யாஷிகா ஜோடி ஒரு பக்கம். அதே வேளையில் ஐஸ்வர்யா, ஷாரிக் மறுபக்கம்.
பொன்னம்பலம் கூட அவர்கள் என்ன செய்தார்கள் என நான் சொல்லட்டுமா என கமலிடம் கேட்க விசயம் பெரிதானது. இது மற்ற போட்டியாளர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஆனால் இந்த விசயத்தில் ஷாரிக்கின் அம்மா உமா ரியாஸ், ஷாரிக் ஐஸ்வர்யா இடையே அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை என வெளியேறிய இன்னொரு போட்டியாளரான நித்யா சொன்னதாக கூறினார்.