பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்-சமந்தா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் சீமராஜா.
பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. வழக்கம் போல் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அவருக்கு மாஸ் வரவேற்பை கொடுத்தனர்.
அதேபோல் சீமராஜா பட டீஸரும் வெளியாகி இருந்தது. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் டீஸருக்கு கொடுத்த வரவேற்பால் இதுவரை வீடியோவை 1 மில்லியன் பார்வையாளர்கள் பெற்றுள்ளது.
இதனால் #AMillionLoveForSeemaRajaTeaser, #1MViewsForSeemaRajaTeaser டாக்குகளை கிரியேட் செய்து ரசிகர்கள் டுவிட்டரில் டிரண்ட் செய்து வருகின்றனர்.