பிக்போஸ் நிகழ்ச்சியில் சீற்றம் கொண்டார் கமல்

பிக்போஸ் நிகழ்ச்சியில் இன்று கமல்ஹாசன் வருவதற்கு மக்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இருந்து கொண்டிருக்கின்றனர்.

ஏனென்றால் கடந்தவார டாஸ்க்கில் ஐஸ்வர்யா நடந்து கொண்ட விதம் போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களுக்குமே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. இதில் கமல்ஹாசன் மிகவும் கோபமாக பேசியுள்ளார். “நீங்க வேடிக்கை பாருங்க நான் உள்ளே வேலையைப் பார்க்கிறேன்” என்று முடித்துள்ளார்.