78 மணிநேரத்தில் தொப்பையை குறைக்க இயற்கை பானம்!

உடல் ஆரோக்கியம் பற்றி பேசினாலே உடனே எல்லாருடைய நினைவுக்கும் வருவது தொப்பை தான். இன்றைய வாழ்க்கை முறையினால் பலருக்கும் இந்தப் பிரச்சனை தான் தலையாய பிரச்சனையாக இருக்கிறது.

உங்களது ஒட்டுமொத்த உடல் இயக்கத்திலும் இதனால் பிரச்சனைகள் ஏற்படக்கூடும் அதோடு, உங்களுடைய தன்னம்பிக்கையை சீர் குலைக்கும் விதமாகவும் அமைந்திடுகிறது.

உடல் எடையை குறைக்க, அதிலும் குறிப்பாக தொப்பையை குறைக்க என்று சொல்லி, எக்கச்சக்கமான மெனக்கடல்களை எடுத்துக் கொண்டிருக்கிறீர்களா? என்ன செய்தாலும் ஒரு இன்ச் கூட குறையவே மாட்டேங்குது என்று கவலைப்படுபவரானால் தொடர்ந்து படித்திடுங்கள்.

எதனால் ?

முதலில் தொப்பை ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டறிந்து அதற்கேற்ப மாற்றங்களை கொடுத்தால் மட்டுமே நீங்கள் எதிர்ப்பார்த்த மாதிரி தொப்பை குறைந்திடும்.

பெரும்பாலும் தொப்பை வருவதற்கு உங்களுடைய வாழ்க்கை முறை தான் முக்கிய காரணியாக இருக்கிறது.

இளநீர்

எடையைக் குறைக்க உதவும் அற்புத பானங்களுள் ஒன்று இளநீர். இது பலருக்கும் பிடித்தமான ஓர் பானம்.

தற்போது இதன் விலையோ அதிகம். இருப்பினும், இதில் மற்ற பானங்களை விட அதிகமான அளவில் எலக்ட்ரோலைட்டுகள் உள்ளன.

இந்த பானத்தை ஒருவர் குடித்தால், உடலில் இயற்கையாக மெட்டபாலிசத்தின் அளவு அதிகரித்து எடை குறைவதோடு, உடலின் ஆற்றலும் மேம்படும். இதனால் நாள் முழுவதும் வலிமையுடனும், ஆற்றலுடனும் செயல்பட முடியும்.

இப்படி பருகுவதால் தொப்பை 78 மணிநேரத்தில் குறைவதை அவதானிக்க முடியும்.