பிரபல நடிகைக்கு இறுக்கி அணைத்து உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த பிரதமர் ரணில்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

பிரபல தென்னிந்திய மற்றும் இலங்கை நடிகையான பூஜா உமாஷங்கருக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலுக்கட்டாயமாக முத்தமிட்டுள்ளார்.

2018ஆம் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர், நடிகையின் கன்னத்தில் முத்தம் கொடுத்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.