நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ராணியாக இருந்து ஐஸ்வர்யா செய்த அராஜகத்தை கமல் அடுக்கடுக்கான கேள்விகளைத் தொடுத்து வாயடைக்கச் செய்தார்.
மேலும் எலிமினேஷனிலிருந்து ரித்விகா காப்பாற்றப்பட்டுள்ளார். இன்று வெளியேறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது.
அடுத்து வெளியான இரண்டு ப்ரொமோவில் போட்டியாளர்கள் சிலர் அழுததையும், மற்றொரு ப்ரொமோவில் செண்ட்ராயனின் சமையலைப் பற்றி புகழ்ந்தும் பேசப்பட்டுள்ளது.