காது என்பது மிகவும் சென்சிடிவான பகுதி அதை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.
இந்த பகுதியில் காதிற்குள் பூச்சி புகுந்துவிட்டால் எப்படி வெளியே எடுப்பது என்பது கடினமான ஒரு விடயம்.
காதுக்குள் பூச்சி புகுந்து விட்டால் அது உங்களை நிம்மதியை இழக்க செய்து விடும். இது வாழ்க்கையில் ஒரு தடவையாவது அனைவருக்கும் நடக்கும் ஒரு விடயம். பெரும்பாலும் இது குழந்தைகளுக்கு தான் அதிகம் நடக்கும்.
சமூகவலைத்தளங்களில் ஒரு காட்சி தீயாய் பரவி வருகின்றது. இந்த அதிர்ச்சி காட்சியை நீங்களே பாருங்கள். காதில் பூச்சி நுழைந்தால் என்ன செய்வது என்பது தெரியும்?