காதலியை கொலை செய்த காதலன் 2வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை! அதிர்ச்சிக் காணொளி

இங்கிலாந்தில் காதலியைக் கொலை செய்த காதலன் 2வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் மான்செஸ்டர் மாகாணத்தை சேர்ந்தவர் மைக்கேல் மார்லர் இவர் டேனியலு ரிச்சர்ட்சன் என்பவரைக் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

போதைப் பழக்கத்தில் சிக்கிய மார்லர், குடும்பத் தகராறில் தனது காதலி டேனியலியை அடித்துக் கொன்றார். பின்னர் தற்கொலைக்கு முயன்றபோது காரின் மேற்கூரையில் விழுந்து அவர் உயிர் தப்பினார்.

இதனையடுத்து பொலிசார் மைகேலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது குறித்த காணொளியை காண இங்கே அழுத்தவும்..