வெறும் ஒரு நிமிடத்தில் இந்த பெண் தேவதையாய் மாறியது எப்படினு தெரியுமா?

தற்போதெல்லாம் பெண்கள் தங்களுக்கு கிடைத்த இயற்கையாக அழகைக் காட்டிலும் செயற்கையான அழகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

இதற்காக அழகுசாதன நிலையம் செல்வதும், அளவுக்கதிகமான பணத்தினை செலவு செய்வதையும் நாம் அவதானித்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

மற்றொரு புறம் சற்று அழகு குறைந்த பெண்களை பொதுஇடங்களில் சிலர் ஏளனமாகத் தான் பார்க்கின்றனர். இங்கு ஒரு பெண் அவ்வாறு தான் ஆரம்பத்தில் இருக்கிறார். அதன் பின்பு அவர் செய்த மேக்கப் வெறும் ஒரு நிமிடத்தில் எப்படியொரு மாற்றத்தினை பெற்றுள்ளார் என்பதை நீங்களே பாருங்கள்…