ஜனனியா இப்படி மாறிடாங்க.. நம்பவே முடியல

பிக்போஸ், பயங்கரமாக  போகின்ற நிகழ்ச்சிகளில் முக்கியமானது. இதை மேலும் அதிகப்படுத்தும் விதமாக அதன் ப்ரோமோ வேற தனியாக வெளிவிடப்படுகிறது.

அதன்படி தற்போது வந்துள்ள ப்ரோமோவில் பிக்போஸ் வீட்டில் எல்லாரும் ஜாலியா இருந்தாலும் ஜனனி மட்டும் கொஞ்சம் சாதுவாகவே இருப்பாங்க. ஆனால் தற்போது கொடுக்கப்பட்டுள்ள டாஸ்கினால் அவரும் எல்லாரும் ஷாக் ஆகின்ற மாதிரி பயங்கர ஹாட்டாக குத்தாட்டம் போடுகிறார்.

இந்த டாஸ்கினால் மேலும் யார் யாரது உண்மை முகமெல்லாம் வெளிவர போகுதோ? இதையெல்லாம் இன்றிரவு 9 மணிக்கு பார்த்துவிடலாம்.