இன்று பார்வதி அம்மாள் பிறந்த நாள், புலிகளின் தலைவர் தாயை மருத்துவம் பார்க்க விடாமல் சென்னையில் இருந்து விரட்டிய அதே நாளில் கருணாநிதியின் மரணம் நிகழ்ந்து உள்ளது வரலாறு கூட மன்னிக்காது என ஈழத் தமிழர்கள் அரசியல் ரீதியில் தமது வேதனையை வெளிப்படுத்திய சூழலில் இறந்தவரை என்றும் மதிக்கும் பண்பு ஈழத் தமிழரிடம் உள்ளது.
அந்த வகையில் தமிழுக்கு அரும் பணியாற்றிய முது பெரும் தலைவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு என்றேன்றும் தமிழன் உலகில் வாழும் வரை கடமைப் பட்டிருக்கும் என கூறும் ஈழத் தமிழர் சார்பு கருத்துக்கள் அரசியல் ரீதியில் ஒரு ஈழத் தமிழன் உலகின் கடை எல்லையில் வாழும் வரை கடைசிவரை கலைஞர் கருணாநிதியை மன்னிக்க மாட்டான் என ஈழத் தமிழ் இனம் என தமது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளனர்.