கருகருவென முடி வளர ஒரே பழம் போதும்!

தலையில் வழுக்கையா..? முடி அதிகமாக கொட்டுகிறதா..? தலையில் பொடுகு இருப்பதால் பேன்களும் வருகிறதா..? இந்த பிரச்சனைகளை சரி செய்ய ஒரு பழம்போதும். அதுதான் தக்காளி.

இந்த தக்காளிதான் உங்கள் முடி சார்ந்த அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யவதற்கான ஒரு எளிமையான வழி.

தேவையனவை
  • தக்காளி
  • ஆம்லா பவுடர்
செய்முறை

தக்காளி பியூரியை 2 டீஸ்பூன் எடுத்து கொண்டு அதனுடன் 2 டீஸ்பூன் ஆம்லா பவ்டரை சேர்த்து கொண்டு பேஸ்ட் போல கலக்கி கொள்ளவும்.

பிறகு இதனை தலையின் ஒவ்வொரு அடுக்கிலும் தடவ வேண்டும். இவ்வாறு செய்தால் முடி கருகருவென வளர செய்யும்.