வாய்ப்பன்

அரிசி மா -2 கப்

  • நடுத்தர அளவான அரிசிக் குருணல் -1/2 கப்
  • வெல்லம் -200கிராம்
  • சீனி(சர்க்கரை) -50கிராம்
  • வாழைப்பழம் -4
  • தயிர் -2 மேசைக்கரண்டி
  • தேங்காய்ப்பால் -1கப்.

%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8dvaipan-seimurai-ilangai-samayalsrilankan-tamil-cooking-tips

  • உப்பு -அளவாக
  • தேங்காயெண்ணை -1போத்தல்
  • தேங்காய்ப் பாலைச் சுடவைத்துக் குருணலைச் சேர்த்துக் காய்ச்சி இறக்கவும்.
  • அதனுடன் மா, வெல்லம்,சீனி(சர்க்கரை),வாழைப்பழம்,தயிர்,உப்பு இவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசையவும்.
  • நீர் தேவையானால் சிறிது சேர்த்துக் கொள்ளளாம்.
  • பின் ஒரு மணி நேரம் மூடி வைக்கவும்.
  • அதன் பின் அதனை எடுத்து திரும்பவும் நன்றாகக் கரண்டியால் கடைந்து மேசைக்கரண்டியளவு எடுத்து கொதித்த எண்ணெயில் விட்டுப் பொரித்தெடுத்துப் பரிமாறலாம்.