யாஷிகாவை மஹத் எந்த அளவிற்கு காதலிக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா?

பிக்போஸ் நிகழ்ச்சியில் 2 ஜோடிகளின் காதல் பற்றி கிசுகிசுக்கப்படுகிறது, ஐஸ்வர்யா-ஷாரிக் மற்றும் மஹத்-யாஷிகா. ஆனால் இந்த 2 ஜோடிகளின் காதல் விடயங்களுமே முடிந்துவிட்டது என்றே கூறலாம்.

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் மஹத்தின் மேல் யாஷிகாவுக்கு காதல் ஏற்பட்டதாக வெளிப்படையாக கூறிவிட்டார்.

இந்த நேரத்தில் வீட்டைவிட்டு வெளியேறிய பொன்னம்பலத்திடம், மஹத் – யாஷிகா காதல் குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

அதில் அவர், யாஷிகாவை மஹத் எந்த அளவிற்கு காதலிக்கிறார் என்பது எனக்கு சத்தியமாக தெரியாது.

அவர்களின் இந்த விடயத்தில் நான் தலையிடவே இல்லை, காதலித்தால் காதலிக்கட்டும், எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என பேசியுள்ளார்.