கணவருடன் ஹனிமூன் சென்ற புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியாக்கிய பிரபல நடிகை..

பாலிவுட் என்றாலே பிரச்சனைகளும், சர்ச்சைகளும் இருந்துக்கொண்டே தான் இருக்கும். அதே நேரத்தில் எது செய்தாலும் சர்ச்சையாக்குவது இன்னொரு பக்கம்.

அப்படி பாலிவுட்டின் பிரபல நடிகை நேகாதூபியா தான் ஹனிமூன் சென்ற புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

அதை ஒரு சிலர் கடந்து சென்றாலும், பலரும் இதை ஏன் அப்லோட் செய்ய வேண்டும் என்று எதிர் கருத்துக்களும் தெரிவித்து வருகின்றனர்.