மகத்தின் காதலி பிராச்சி மிஸ்ரா தனது காதலருக்காக ஸ்பெஷலாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தனக்கும், யாஷிகாவுக்கும் இடையேயான உறவு நட்பையும் தாண்டியது என்று மகத் ஒப்புக் கொண்டுள்ளார். ஒரு கட்டத்தில் மகத் மீது காதல் ஏற்பட்டதாக யாஷிகா கமல் ஹாஸனிடம் தெரிவித்தார்.
பிக் பாஸ் 2 வீட்டில் இத்தனை நடந்தும் மகத் மீது இன்னும் நம்பிக்கை வைத்துள்ளார் அவரது காதலியான பிராச்சி மிஸ்ரா. எதுவாக இருந்தாலும் நேரில் பேசிக் கொள்ளலாம் என்று உள்ளார் அவர்.
இந்நிலையில் அவர் மகத்தை பிரிந்து இருப்பதால் ரொம்ப ஃபீல் பண்ணி வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, அதனை பார்த்த பார்வையாளர்கள் மகத் மீது இன்னும் நம்பிக்கை உள்ளதா என்று அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.