இறைவனின் படைப்பில் சில அபூர்வமான விடயங்கள் இந்த உலகில் உண்டு. அவை நம்மை வியக்க வைப்பது புதிதல்ல.
குறித்த காணொளியிலும் அப்படி தான் ஒரு விடயம் நடந்துள்ளது. மரத்தின் வேர் ஒன்றை நபர் ஒருவர் தண்ணீரில் போடுகிறார். ஆனால் அது மிதக்காமல் தண்ணீரை எதிர்த்து நீந்துகிறது. இது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
இதன் பெயர் சஞ்ஜீவி மூலிகை என்று கூறப்படுகிறது.