நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு தனக்கென பெரிய ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர்.
அதிகாலை காட்சிகள் திரையிடும் அளவிற்கு நயன்தாரா மார்க்கெட் அதிகரித்துவிட்டது, இந்த நிலையில் நயன்தாரா கோலமாவு கோகிலா படத்தின் ப்ரோமோஷனில் கலந்துக்கொண்டார்.
அப்போது ரசிகர் ஒருவர் நயன்தாராவை பார்த்ததும் அழுது, தான் நயன்தாரா பெயரை டாட்டூவாக வரைந்திருப்பதையும் காட்டினார்.
இதை பார்த்த நயன்தாரா அவரை கட்டிப்பிடித்து பாராட்டினார். இந்த நிகழ்வு பேஸ்புக்கில் வீடியோவாக உலா வருகின்றது. இதோ…