கணவன் எடுக்கும் முயற்சிக்கு மனைவி உறுதுணையாகத் தான் இருக்கிறார்களா?… கடைசியில் இப்படி தலைகுனிய வைச்சிட்டாங்களே!

தமிழர்கள் குடும்பத்திலும் சரி, வெளிநாட்டவர் குடும்பத்திலும் சரி அதிகளவில் மனைவியின் கையிலேயே குடும்ப அதிகாரம் இருக்கின்றது என்பது பலரது கருத்து மட்டுமின்றி உண்மையும் அதுவே.

அந்த வகையில் சில கணவன்மார் வீட்டுக்கு எந்தவொரு பொருளை வாங்கினாலும் அது மனைவியின் விருப்பத்துக்கே அமையவேண்டும். இல்லை என்றால் வீடு என்னவாகும் என்பது உங்களுக்கு சொல்லவா வேண்டும்?…

அப்படி எந்தவொரு பொருளாக இருந்தாலும் சில முக்கியமான பொருள் என்று சிலது இருக்கிறது. வீடு, கார், கடை, உடை, கடன். இங்கும் அங்கிள் ஒருவர் எந்த பொருளை வாங்க துடிக்கிறார் என்பதையும் அதனை வாங்கி சொல்கிறாரா இல்லையா என்பதை பார்த்து மகிழுங்கள்… பகிருங்கள்….