வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் கேரள மக்கள்! பதற வைக்கும் காணொளி

கேரள மாநிலம் வரலாறு காணாத அளவில் மழை பெய்து வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது.

பலர் மீட்டுப்பு பணியாளர் மூலம் மீட்டக்கப்பட்டு வரும் நிலையில் சிலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கோர சம்பவங்களும் நடந்துக்கொண்டு இருக்கிறது..

குறித்த காணொளியில் மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லும் சம்பவம் காண்போரின் நெஞ்சை பதற வைத்துள்ளது.